Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 January 2022

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) இறுதி முன்னுரிமைப் பட்டியல்

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் (Seniority List) பணிவரன்முறை செய்யப்பட்ட நாளை முன்னுரிமையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு திருத்திய இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES