Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 January 2022

விடுபட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஆலோசனை

விடுபட்ட மாணவர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தியாவது தடுப்பூசி போட்டு முடிக்குமாறு, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டன.பொங்கல் விடுமுறையாலும், ஊரடங்கால் பள்ளிகள் மூடப் பட்டதாலும், 50 சதவீதத்துக்கு மேலான மாணவர்கள் தடுப்பூசி போடாமல் விடுபட்டுள்ளனர்.

இத்தகைய மாணவர்களுக்கு, மொபைல் போன்கள் வாயிலாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அருகில் உள்ள மையங்கள் மூலமாகவும்; தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்தும்; தேவைப்பட்டால் சிறப்பு முகாம் நடத்தியும், தடுப்பூசி போடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES