Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 May 2021

மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள்

அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு

புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும்

மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவு

இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES