Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 December 2020

அனைத்து ஆசிரியர்களுக்கும் SMART CARD- ஆசிரியர்கள் அனைவருக்கும் விரைவில் SMART CARD வழங்கப்பட உள்ளது, பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

அனைத்து ஆசிரியர்களுக்கும் SMART CARD-


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள்  ( SMART CARD ) வழங்கப்பட உள்ளது,  அந்தந்த மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அட்டைகள்  அனுப்பப்பட்டு வருகிறது , விரைவில் தலைமையாசிரியை மூலம் கிடைக்க வாய்ப்பு 



பள்ளிக்கல்வித்துறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் ஸ்மார்ட் கார்டு வழங்குதல்-  முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கான திறன் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு - பெற்று 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது- அதை சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் 






click here


🔖 Dear Whatsapp Group Admins  Add no  9444 555 775 to receive Education News  regularly, 

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற   https://t.me/kalvitamilnadu    இந்த இணைப்பை க்ளிக் செய்யவும், , 

 

>>"Kindly share to all"<< 

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES