Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 December 2020

SAFETY & SECURITY முழுமையான பயிற்சியை "TN EMIS" - website வழியாக ( TNTP web, DIKSHA APP-வழி செல்லாமல் ) எவ்வாறு விரைவாக முடிக்கலாம் என்பதை, step by step 'IMAGE'- மூலமாக தெளிவான விளக்கத்துடன் .இந்த பயிற்சியை எப்பொழுதாவது தொடங்கலாம் முடிக்கலாம்,

.முதலில் EMIS வலைதளத்தில் செல்லவும், உங்களது username  password கொடுத்து உள்ளே வரவும் .




.TN DIKSHA கிளிக் செய்யவும்,



Mobile no entry செய்த பிறகு , submit  கொடுக்கவும், OTP விரைவாக உள்ளிடவும் டைம் முடிந்து விட்டால், ரீசென்ட் ஓடிபி கொடுக்கவும்






உங்களுடைய முழு தகவல் கிடைத்தவுடன் இறுதியில் ஐ அக்ரி, டிக் செய்து கிளிக் செய்யவும்,   CONTINUE கொடுக்கவும் 




இதில் இரண்டு தகவல் தெரியும், ஒன்று இந்த இடத்தில் நீங்கள்DIKSHA APP இன்ஸ்டால் செய்யலாம்,  தேவையில்லை எனில் வியூ இன் பிரவுசர் கிளிக் செய்து பயிற்சியை தொடங்கலாம். 

 உங்களுக்கு எது சிறந்ததோ அதை தேர்வு செய்யலாம் 2 வழியும் சிறந்தது  உங்கள் விருப்பம்.


கீழ் வருபவை  முழுமையாக பதிவு செய்து submit கொடுக்கவும்


இங்கு course கிளிக்செய்யவும்  இந்த இடத்தில்



இது போல் வந்த பிறகு,  கீழே ஸ்குரோல் செய்து வந்தால்,  சேப்டி & செக்யூரிட்டி இருக்கும், இதை கிளிக் செய்யவும்.







  

 


1. safety and Security Training Answer key & 7 MODULES
👉



kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 


WHATSAPP GROUP


TELEGRAM GROUPS


>"Kindly share to all"<

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES