Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 December 2020

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும்- தமிழக முதல்வர் அறிவிப்பு

தைத்திருநாளை சிறப்பாக கொண்டாட இந்த ஆண்டு ரூ.1000 என்பதை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்

வருகிற 2021 ஜனவரி 4 முதல் இந்த தொகை வழங்கப்படும் 
  
பொங்கல் பரிசு

ஒரு கிலோ அரிசி 
ஒரு முழு கரும்பு 
ஒரு கிலோ சர்க்கரை 
திராட்சை, வெல்லம்.. 

2 கோடியே 6 லட்சம் அட்டைதார்ர்களுக்கு வழங்கப்படும்

முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு

4ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES