Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 October 2020

BEO - ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL Reply

BEO - ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL Reply!

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார் . ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது.

 வட்டாரக் கல்வி அலுவலர் IT FORM ல் கையொப்பம் இட்டு வழங்கப்பட வேண்டும் . இவ்விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது . தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் நக.எண் .522 / ஆ 4 / 2020 , நாள் .12.10.2020



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES