Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 July 2022

அனைத்து பள்ளிகளிலும் வினா -- -விடை போட்டி தேர்வு



அனைத்து பள்ளிகளிலும் ஈ.வெ.ராமசாமி குறித்த, வினா -- -விடை போட்டி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறை நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் அமுதவல்லி சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'ஈ.வெ.ரா., 1,000' வினா- - விடை போட்டி என்ற போட்டி தேர்வை, அடுத்த மாதம், 19, 20, 21ம் தேதிகளில் நடத்த வேண்டும்.

மொத்தம், 45 நிமிடங்கள் தேர்வு நடத்த வேண்டும். 'கோடிங் ஷீட்' வடிவில் விடைத்தாள் வழங்கப்படும். தேர்வுக்கு பின், ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் பாதிக்காத வகையில், போட்டியை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES