Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 March 2022

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்:- 110 விதியின் கீழ் முதலமைச்சர் உரை!சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரையில் கூறியுள்ளார். முதல்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டையின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்:- 110 விதியின் கீழ் முதலமைச்சர் உரை!

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் திரு

அவர்கள் அறிக்கை! திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகளுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; 171 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் - சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு 


இதுவரை 208 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" - 


சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரையில் கூறியுள்ளார். முதல்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டையின் தெரிவித்துள்ளார்.












No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES