Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 February 2022

PG TRANSFER COUNSELING POSTPONED





Click here proceeding


11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில்

அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் /

கணினி ஆசிரியர் நிலை-1/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/தொழிற்கல்வி

ஆசிரியர்கள் (Agriculture) வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்

விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இப்பதவிக்களுக்கான மாறுதல் கலந்தாய்வு

தேதி பின்னர் அறிவிக்கப்படும்











No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES