Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

06 February 2022

EXAMINATION NOTICE No. 05/2022-CSP DATE: 02.02.2022 (LAST DATE FOR RECEIPT OF APPLICATIONS: 22.02.2022 of CIVIL SERVICES EXAMINATION, 2022) UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2022

UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வின் பெயர்: Civil Services Examination 2022

காலியிடங்கள்: 861

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: --- வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரி

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: ரூ.100

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய இங்கே கிளிக்செய்யவும் : CLICK HERE









No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES