Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

18 January 2022

வடலூர் வள்ளலார் ஜோதி மஹா தரிசனம்


முதல் காலம்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது . கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது .

🙏🙏🙏

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES