Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 January 2022

மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை எப்போது

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அமலுக்கு வரும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவை மாவட்டம், சூலுாரில் அவர் அளித்த பேட்டி:மாதாந்திர மின் கட்டணம் முறை விரைவில் அமல்படுத்தப்படும். வீடுகளுக்கு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES