Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 January 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மூன்றாவது முறையாக மாற்றப்பட்ட திருத்திய அட்டவணை-PDF


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

🚀 29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

🚀 1.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

🚀 1.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

🚀 4.2.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

🚀 5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

🚀 5.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

🚀 8.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

🚀 14.2.2022 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

🚀 16.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

🚀 17.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

🚀 17.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

🚀 25.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

🚀 25.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

🚀 4.3.2022 இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

🚀 5.3.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES