Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

29 January 2022

23 e- certificate List.10,12,DTE,PSTM,CCM,MIGRATION CERTIFICATE ,EVALUATION CERTIFICATE...

10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின்  (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு

23 சான்றிதழ்கள்:

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக, உடனுக்குடன் பெற்றுகொள்ள அரசாணை வெளியீடு.

மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மூலம் விண்ணபித்து பெறலாம்.

- பள்ளிக் கல்வித்துறை.


👇👇இங்கே கிளிக்செய்யவும்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES