Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 October 2021

விரிவுரையாளர் தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

:பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கணினி வழி தேர்வு, வரும், 28ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட், www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தில், தேர்வு மையத்துக்கு வர வேண்டும். ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த புகைப்படத்தின் அசல் பிரதியை எடுத்து வர வேண்டும். விபரங்களை இணைய தளத்தில் உள்ள அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

source 

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES