Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 October 2021

உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு 10 ம் வகுப்பு-1500,11 ம் வகுப்பு-1500 12 ம் வகுப்பு-2000 ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

  2020-21ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களது வங்கிக் கணக்கு விபரங்களை EMIS Portal -ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES