Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 September 2021

8 இயக்குநர்கள் பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு




தேர்வுத்துறை இயக்குநராக சேதுராமவர்மா நியமனம்.

பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கண்ணப்பன் நியமனம்-பள்ளிக்கல்வித்துறை செயலாளர்

தொடக்கக் கல்வி இயக்குநராக அறிவொளி நியமனம்.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக கருப்பசாமி நீடிப்பார்- பள்ளிக்கல்வித்துறை செயலாளர்.









No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES