Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

30 August 2021

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழை இனி வாட்ஸ் அப்பில் பெறும் புதிய வசதி அறிமுகம்

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழை இனி வாட்ஸ் அப்பில் பெறும் புதிய வசதி அறிமுகம்

Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்


..


1. முதலில் 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் save செய்துகொள்ளுங்கள்

2. அந்த எண்ணை whatsapp இல் open செய்து " Download certificate" என்று type செய்து அனுப்புங்கள்.

3. உடனே உங்கள் மொபைலில் message inbox இல் 6 இலக்க OTP வரும்..அதை whatsapp இல் type செய்து அனுப்புங்கள்.

4. Type 1. for Downloading Cowin vaccination Certificate என்று message வரும்...

5. 1 என்ற எண்ணை type செய்து அனுப்பவும்..

உடனே pdf வடிவில் COVID vaccination certificate பெற்றுக்கொள்ளலாம்


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES