Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 July 2021

எம்.பில் (M.PHILL) படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும் உயர்கல்வி துறை அமைச்சர் பேட்டி

உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு...

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக்கு பின் பேட்டி

🏮🏮 அனைத்து பல்கலைக் கழகங்களும் ஒரே மாதிரியான முறையை கடைபிடிக்க வேண்டும்

🏮🏮 பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்

🏮🏮 அனைத்து பல்கலைக் கழகங்களிலும் எம்.பில் (M.PHILL)படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும்

🤝🏻🤝🏻 ஆகஸ்ட் 1- முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்

🤝🏻🤝🏻 பல்கலைக் கழகங்களில் வெளிப்படைத் தன்மை அவசியம்

🏮🏮 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

🎙️🎙️ அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும் - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி!








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES