Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

18 July 2021

தமிழறிஞர் விருதுகள் விண்ணப்பம் வரவேற்பு

தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு, தை மாதம் இரண்டாம் தேதி நடக்க உள்ள திருவள்ளுவர் திருநாளில், திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க., விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, காமராஜர் விருது, அண்ணா விருது போன்றவை வழங்கப்பட உள்ளன.

இவ்விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், தன்விபர குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்களின் பெயர் பட்டியல், அந்நுால்களில் ஒரு படி ஆகியவற்றை, சென்னை, எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு, ஆகஸ்ட் 16க்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES