Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

29 July 2021

யாரெல்லாம் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு

⚪️அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஆகஸ்டு 2-ம் தேதி முதல் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

*மாணவர் சேர்க்கை, பள்ளி காலா அட்டவணை, பாடப்புத்தகம் விநியோக பணிகளுக்காக பள்ளிக்கு வர ஆசிரியர்கள் உத்தரவிடப்பட்டுள்ளது.

*மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் பள்ளிக்கு வர முதன்மை கல்வி அலுவலர்கள் விலக்கு அளித்துள்ளனர்








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES