Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2021

தமிழக முதல்வரின் முதல் கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்? மே மாதம் ரூ.2000 கொரோனா நிவாரணம்


குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு நாளை முதல் நகரப்பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் - மு.க.ஸ்டாலின்

கொரோனா கால நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு ரூ.4000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முதல் கையெழுத்து

முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் 3 கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின

முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின் முதல்முறையாக தலைமைச் செயலகத்துக்கு வந்து உள்ளார்.
வாயில் எண் 10ல் முதலமைச்சரை வரவேற்பதற்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டு வரவேற்கப்படுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின். முதலமைச்சர் அறைக்கு சென்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்,பிறகு முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகிறார்.

தலைமை செயலகம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். முதல் கோப்பில் இன்று கையெழுத்திடவுள்ள நிலையில் வருகை

பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரது புகைப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக நமச்சிவாயம் தேர்வு.கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் முடிவு.

'எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி' - நடிகர் சாந்தனு ட்விட்டரில் பதிவு

பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து.

⚡ 👉புதிய முதல்வரின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்

இதோ விரிவான விளக்கம்

⚡👉 கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ- 4000

⚡👉 ஆவின் பால் விலை ரூ-மூன்று குறைப்பு

⚡👉நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம்

⚡👉 100 நாட்களுக்குள் தீர்வுகாண உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம்

⚡👉 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டம் கீழ் ஏற்கும்.






தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து..!





மே மாதம் ரூ.2000 கொரோனா நிவாரணம்



















No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES