Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2021

இன்று இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்குசுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று காலையில் பதிவிட்டிருந்தேன் அவ்வாறே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆங்காங்கே மழை தொடங்கி பெய்து வருகிறது

இன்று மதியத்திற்கு மேலாக வடக்கடலோர மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் மற்றும் பரவலாகவும் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது

2:00Pm தற்போது வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES