Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2021

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலராக இறையன்பு நியமனம்.

தமிழக தலைமைச் செயலாளராக உள்ள ராஜிவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை செயலாளராகவும் இறையன்பு பணியாற்றியுள்ளார்.


தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்! தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன இயக்குனராக மாற்றம்







தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்! 




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES