Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2021

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு

PLAY VIDEO



மு.க.ஸ்டாலின் அமைச்சரவை!






தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானமும் ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிற அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்படி,

துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர்

கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

இ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

க. பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் - வேளாண்மை துறை அமைச்சர்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்


தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

எஸ். ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்

முத்துச்சாமி - வீட்டுவசதி துறை அமைச்சர்

பெரியகருப்பன் - ஊரகத்துறை அமைச்சர்

தா.மோ. அன்பரசன் - ஊரகத்தொழில்துறை அமைச்சர்

சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர்


கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் - கால்நடை துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை அமைச்சர்

ராமசந்திரன் - வனத்துறை அமைச்சர்

சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர்

செந்தில்பாலாஜி - மின்சாரத்துறை அமைச்சர்

ஆர்.காந்தி - கைத்தறி அமைச்சர்

மா. சுப்பிரமணியன் - நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மூர்த்தி - வணிகவரித்துறை அமைச்சர்


சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

சேகர்பாபு - அறநிலையத்துறை அமைச்சர்

பழனிவேல் தியாகராஜன் - நிதி அமைச்சர்

சா.மு. நாசர் - பால்வளத்துறை

செஞ்சி மஸ்தான் - சிறுபான்மைதுறை - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வி துறை

மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

சி.வி.கணேசன் - தொழிலாளர்துறை அமைச்சர்

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்

கயல்விழி - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES