:ஒரு வார முழு ஊரடங்கில், கல்வி அலுவலக ஊழியர்களும், அதிகாரிகளும், வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் போன்ற அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளும், ஊழியர்களும், ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
இந்த அலுவலகங்களில் பெரும்பாலானவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், கொரோனா தொற்று பரவாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல், கல்லுாரி கல்வி அலுவலகங்கள், பல்கலைகள் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களும், வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இதேபோல், கல்லுாரி கல்வி அலுவலகங்கள், பல்கலைகள் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களும், வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது..
source www.dinamalar.com
 
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE