Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 March 2021

School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை THAMIZHKADAL.COM@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

பள்ளி அளவில் சுவர் சித்திரங்கள் வரைதல் ( School level wall painting competition Rs . 2400 / - ) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரைந்த ஓவியம் அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு தகவல் மேற்பார்வையாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்பொழுது EMIS இணையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES