Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 March 2021

RANIPET TNPGTAவின் தேர்தல் பணிக் கோரிக்கைகள்

RANIPET TNPGTAவின் தேர்தல் பணிக் கோரிக்கைகள்
 

நம் கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கடந்த வாரம் சனிக்கிழமை விடுமுறை அளித்ததற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலன் மதிப்பிற்குரிய உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கழகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது..

TNPGTA RANIPET

இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பணி இருப்பதனால் இவ்வாரத்தில் சனிக்கிழமையை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது

தேர்தலுக்கு மறுநாள் பள்ளி வேலை நாளாக இருப்பதினால் அந் நாளையும் விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது .

மாற்றுத்திறனாளி மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ள. முதுகலை ஆசிரியர்களுக்கு த்தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது

தேர்தல் பணி முடிந்தவுடன் அன்றைய இரவு ஆசிரியர்கள் இல்லம் திரும்புவதற்காக ப்போக்குவரத்து வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தர கோரிக்கை வைக்கப்பட்டது

இக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உறுதியளித்துள்ளார். அவருக்குக் கழகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES