Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 March 2021

ஆசிரியர்கள் அரசூழியர்கள் Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை

ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும்


தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை  அறிந்து செல்க.... .Voter ID யை எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.

அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்

Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை

1.Voter ID xerox


2.election order xerox


3.Part No and Serial No


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் PART NO மற்றும் SERIAL NO அறிந்துகொள்ள





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES