Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 March 2021

ஒரு நபர் குழு அறிக்கை 2021- சார்ந்து முக்கிய சாராம்சங்கள் - உண்மையில் குழு அறிக்கை யாருக்கு சாதகம்



முக்கியமாக ஒரு விஷயம்!
இக்குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் இயக்கங்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் PB--1-- 20200-65500

ஊதிய கட்டை

PB-- 1-- 20200- 75900

என்று மாற்றி உள்ளதாகவும்.. தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்று இந்த அரசாணையை வெளியிட்டு உள்ளதாக அறிக்கை வெளியிட்டு வருகின்றன!


உண்மையில்.. அரசு.. கடந்த 2017 ல் வெளியான ஊதிய விகிதங்களின் இறுதி LEVEL - STAGE ஐ 5 படிகள் ஊதிய உயர்வுக்கு தேக்க நிலை இல்லாதவாறு உயர்த்தி உள்ளது!


அதாவது உதாரணமாக 20600 அடிப்படை ஊதியத்தில்.. Level 10 இறுதி நிலை 65500 ஐ எட்டினாலும்.. மீண்டும் 75900 வரை அதாவது 5 படிகள் வரை உயர்த்தி வழங்கி உள்ளது!


இன்னும் சற்று தெளிவாக!

👇👇👇👇👇👇👇👇👇

➖➖➖➖➖➖➖➖➖

1️⃣ PB1A - 15700-50000 மாற்றம் 15700-58100

2️⃣ PB1A - 15900-50400 மாற்றம் 15900-58500


3️⃣ PB1A - 16600-52400 மாற்றம் 16600-60800


4️⃣ PB1- 18000-56900

மாற்றம்

18000-66000

5️⃣ PB1- 18200-57900

மாற்றம்

18200-67100

6️⃣ PB1- 18500-58600

மாற்றம்

18500-6800


7️⃣ PB1- 19000-60300

மாற்றம்

19000-69900

8️⃣ PB1- 19500-62000

மாற்றம்

19500-71900

9️⃣ PB1- 20000-63600

மாற்றம்

20000-73700

🔟 *PB1- 20600-65500

மாற்றம்

20600-75900

➖➖➖➖➖➖➖➖➖

உண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்ந்துள்ளது...

இதன் காரணமாக ஒவ்வொரு PB-- LEVEL 1 முதல் LEVEL 32 வரை உள்ள அனைத்து நிலையும்..

G. O. (Ms) No. 90 நாள் 26-02-2021 ன்படி GRADE PAY -1300 முதல் 10,000 வரை உள்ள ஊதிய விகிதம் அனைத்தும் (PB1A& PB1 &PB3 &PB4) சென்ற 7 வது ஊதியக்குழு அரசாணை 303 நாள் : 11-10-2017 ல் stage 40 ஆனது.. தற்போதைய ஒரு நபர் குழு பரிந்துரை அடிப்படையில்.. Stage 45 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது!

குறிப்பாக.. ஒரே பதவியின் கீழ் நீடிய நாட்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே இது பலன் தரக்கூடிய ஒன்று!

✍✍✍✍✍✍✍✍✍

உண்மை நிலை இப்படி இருக்க... இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும்.. அதுவும்.. 20600-65500 ஐ எட்டிய ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசு வழங்கியதை போல ஒரு மாயையை ஏற்படுத்தி.. அதற்கு ஒவ்வொரு ஆசிரிய தோழமைகள் உரிமை கொண்டாடுவதை எண்ணு கையில்.. பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே.. என்ற வரிகள் தான் ஞாபகம் வருகின்றது!


kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN 

TELEGRAM GROUP


WHATSAPP GROUP


"Kindly share to all"


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials Whatsapp – 9444555775


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES