Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

18 January 2021

school safety & security, SMC & SMDC Training incomplete teacher பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது

 SMC & SMDC Training incomplete teacher பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் கலந்து கொண்டால் ஏற்கனவே கலந்து கொண்ட உங்களது பயிற்சிக்கான சான்றிதழ் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்..







school safety & security training incomplete teacher 24-01-2021 க்குள் பயிற்சியை முடித்துக் கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே சென்ற batch யில் முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் முடிக்காதவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES