Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 January 2021

ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவிப்பு

Breaking News வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு... காணொளி.




தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு:


வரும் 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.


ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.


10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அனுமதி.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு.



தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு 

வரும் 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு 

ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படவும் அனுமதி



தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி - தமிழக அரசு |





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES