Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 January 2021

10 & 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து -பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளி வளாகத்தில் உள்ள ஹைடெக் லே மூலம் ஆன்-லைன் வழியில் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது அதன்படி முக்கியப் பாடங்களான கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய பாடங்களிலிருந்து 30 கேள்விகள் வீதம் 120 கேள்விகள்இடம்பெற இருக்கின்றன. அனைத்து கேள்விகளுக்கான விடைகளை மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பதில் அளிக்க கூடிய வகையில் இடம்பெற இருக்கின்றது.


பள்ளிக் கல்வி - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 

TELEGRAM GROUPS


WHATSAPP GROUP

>"Kindly share to all"<


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES