Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 December 2020

"மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும்" - பிரதமர் மோடி தகவல்- VIDEO

விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.


play video




விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டியதும் தடுப்பூசி வழங்கும் பணி இந்தியாவில் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.


கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தீவிரமான உடல் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 


கொரோனா தடுப்பூசி விலை தொடர்பாக மாநில அரசுக்களுடன் மத்திய அரசு பேசி வருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, இவ்விவகாரத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


🔖 Dear Whatsapp Group Admins Please Add no 9444555775 to receive Education News from kalvitamilnadu.com , regularly,

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/kalvitamilnadu இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்,

 >>"Kindly share to all"<< 


Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES