Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 December 2020

TNOU - PH.d Admission Notification 2021, Ph.D. Application Form


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், பிஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியுடன் முழுநேர மற்றும் பகுதிநேர பிஹெச்டி பட்டப் படிப்பு நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.




ஜனவரி 2021 பருவ சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளியல், மேலாண்மையியல், கல்வியியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், புவியியல், ஆடை வடிவமைப்பு , கணினி அறிவியல், தமிழ், குற்றவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவா்கள் பிஹெச்டி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளலாம்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதி பெற்ற மாணவா்களும் நிதியுதவியுடன் ஆய்வு மேற்கொள்ளலாம். தகுதியுள்ள முழுநேர ஆய்வு மாணவா்களுக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிதி உதவி வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருப்பமுள்ள மாணவா்கள் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்..



· Ph.D. Application Form

·         Instructions to Ph.D. Applicants 

·         Ph.D. Vacancy Positions 

·         Schedule - Ph.D. Admission 

·         TNOU Ph.D. Regulations, 2019


kalvitamilnadu.com

🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி

JOIN OUR 


WHATSAPP GROUP


TELEGRAM GROUPS


>"Kindly share to all"<

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES