Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 December 2020

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு..இளங்கலைப் பட்டம்,முதுகலைப்பட்டம் ஒரே பாடத்தில் இருந்தால் மட்டுமே பதவி

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் - 

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை!!!







பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை 2020-21 ஆம் கல்வியாண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மொழி ஆசிரியர்களின் விபரங்கள் பெறப்பட்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தற்காலிக தேர்வு பட்டியல் சுற்றுக்கு அனுப்புதல் தொடர்பாக


CLICK HERE CIRCULAR


🔖 Dear Whatsapp Group Admins  Add no  9444 555 775 to receive Education News from kalvitamilnadu.com , regularly, 

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற   https://t.me/kalvitamilnadu    இந்த இணைப்பை க்ளிக் செய்யவும், , 

 

>>"Kindly share to all"<< 

 

Teachers can send their Materials to kalvitamilnadu@gmail.com [or] Whatsapp – 9444555775


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES