Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

15 November 2020

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 16/11/2020 வெளியீடு


சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியீடு



'வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 16/11/2020 வெளியிடப்படுகிறது' 

 (நவ.,16) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நாளை முதல் டிசம்பர், 15 வரை அனைத்து வேலை நாட்களிலும் நடக்கும்.

 சிறப்பு முகாம்கள் நவ., 21, 22, டிச., 12, 13 ஆகிய தினங்களில் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. 2021, ஜன.,1 அன்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரினை சேர்க்கலாம். 

பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அமைவிட அலுவலர்களிடம் உரிய படிவங்களை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES