Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 November 2020

அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்" - முதலமைச்சர் வேண்டுகோள்,தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குநர் சத்ய பிரதான் தகவல்!

நிவர் புயல் : பொதுமக்கள் மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்


* வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாளுங்கள் - முதல்வர் பழனிசாமி


நிவர் புயல் : 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர் பழனிசாமி

தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்!

நிவர் புயல் : தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் படிக்க



'நிவர்' புயல் Updates: பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் - முதல்வர் அறிவிப்பு படிக்க 




 







காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்! - முதல்வர் பழனிசாமி அறிக்கை


நீர்நிலைகளின் ஓரம், கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க வேண்டும்; எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்! - முதல்வர் பழனிசாமி அறிக்கை


சென்னை - 2, கடலூர் - 6, அரக்கோணம் - 6, மதுரை - 1 என மொத்தம் 15 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குநர் சத்ய பிரதான் தகவல்!

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES