Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 November 2020

இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் எளிதாக வாட்ஸ் அப் மூலமாகவும் கேஸ் புக் செய்யலாம்.

ஒரே ஒரு மெசேஜ்... வாட்ஸ் அப்பில் ஈஸியாக கேஸ் புக் செய்வது எப்படி..?


இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் எளிதாக வாட்ஸ்அப் மூலமாகவும் கேஸ் புக் செய்யலாம். 

அதற்கு முதலில் 75888 88824 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு நீங்கள் பதிவு செய்துள்ள எண்ணிலிருந்து REFILL என்று அனுப்பினால் மட்டும் போதும்.




நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும் எண் மாற்றப்பட்டது. 


நாடு முழுவதும் ஒரே நம்பர் மாற்றப்பட்டதால் இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 7718955555 என்ற எண்ணில் சமையல் எரிவாயுவை புக் செய்து வருகின்றனர்.

மேலும் கேஸ் சிலிண்டர் திருட்டை தடுக்கவும், உண்மையான நுகர்வோர்களை கண்டறிய கேஸ் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


 இந்த நடைமுறை முதலில் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் நடைமுறைக்கு வர உள்ளது.

இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் எளிதாக வாட்ஸ்அப் மூலமாகவும் கேஸ் புக் செய்யலாம். 

அதற்கு முதலில் 75888 88824 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு நீங்கள் பதிவு செய்துள்ள எண்ணிலிருந்து REFILL என்று அனுப்பினால் மட்டும் போதும். உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்ட  அடுத்த சில நொடிகளில் உங்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்துவிடும். நீங்கள் கேஸ் முகவரிடம் பதிவு செய்துள்ள எண்ணிலிருந்து மட்டுமே வாட்ஸ்அப்பில் கேஸ் புக் செய்ய முடியும்.


இதேப்போன்று பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து 'Hi' என்று அனுப்புங்கள்.


 சிறிது நேரத்தில் கேஸ் புக் செய்வதை உறுதிப்படுத்த ஒன்றாம் நம்பரை (1) ரிப்ளே செய் சொல்லி மெசேஜ் வந்து விடும். அதை செய்தால் எளிதில் கேஸ் புக் ஆகி விடும்.


நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES