Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 November 2020

நாமக்கல் பயிற்சி மையத்தில் படித்த மாணவி மோகனபிரபா தமிழக அளவில் 2வது இடத்தையும் பெற்றார்

மருத்துவ தரவரிசை பட்டியல் நாமக்கல் மாணவி 2ம் இடம்: நரம்பியல் நிபுணராவதே லட்சியம் என்கிறார்





நாமக்கல்: நீட் தேர்வில் நாமக்கல் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவி மோகனபிரபா, 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 52வது இடத்தையும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பெற்றார்.



 மருத்துவ தரவரிசை (ரேங்க்) பட்டியலிலும் மாணவி மோகனபிரபா மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.



இதுகுறித்து மாணவி மோகனபிரபா கூறுகையில், ‘‘எதிர்காலத்தில் நரம்பியல் நிபுணராகி மக்களுக்கு சேவை செய்வேன்’’ என்றார். 



மாணவி மோகனபிரபாவின் தந்தை ரவிச்சந்திரன், தாயார் சுமித்ரா ஆகியோர் பெங்களூருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES