Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

16 November 2020

28-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2020-வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெறுதல்




தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 10 முதல் 17 வயதிற்குட்பட்ட (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்களுக்கு “வளங்குன்றா வாழ்விற்கான அறிவியல்” என்ற ஆய்வுத் தலைப்பில் நடைபெறவுள்ள ஆய்வில் குழந்தைகளை பங்கேற்க வைப்பதற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் 18.11.2020 அன்று காலை 11.00 அன்று காலை 11.00 மணி முதல் 1.00மணி வரை ZOOM APP மூலம் நடைபெறவுள்ளது. 


பள்ளிக்கு ஓர் ஆசிரியர் மூலம் ZOOM APP பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ID மற்றும் PASSWORD பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ள உரிய அறிவுரை வழங்குமாறு தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






ZOOM MEETING ID : 5270753416



Password : tnsf2020





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES