Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 November 2020

பணி வரன்முறை செய்ய 2015 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings

பணி வரன்முறை செய்ய 2015 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings

இவர்களுக்கு பார்வையில் கண்டுள்ள இவ்வளவு உலக செயல்முறைகளில் கலந்தாய்வு மூலம் நியமனம் வழங்கப்பட்டது நேரடி நியமனம் மூலம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியில் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து ஆணை வழங்க ஏதுவாக அவ்வாண்டில் பணியில் சேர்ந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மற்றும் இதர விவரங்களுடன் பாட வாரியாக தொகுத்து ஈடுபடாமல் கருத்துக்களை விரைவில் அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES