Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 November 2020

இந்தியாவின் தேசிய கல்வி நாள் நவம்பர் 11



இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11-ம் நாள் தேசிய கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி முதல் 1958-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி வரை இவர் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES