Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

16 October 2020

ஆதார் அட்டை புதுப்பொலிவுடன் வண்ண நிறத்தில் PVC அட்டையில் MOBILE மூலம் நாமே விண்ணப்பித்து பெற வழிமுறைகள்

ஆதார் அட்டை புதுப்பொலிவுடன் வண்ண நிறத்தில் PVC அட்டையில் MOBILE மூலம் நாமே விண்ணப்பித்து பெற வழிமுறைகள்


 UIDAI வலைத்தளத்திற்க்கு செல்லுங்கள்

https://uidai.gov.in/

அல்லது

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint.php

அதில் MY AADHAR என்ற பகுதிக்கு சென்று அதில் பிவிசி கார்டு பிரிண்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள்

அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுங்கள்

அடுத்து கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து OTP-ஐ கிளிக் செய்யுங்கள்

அடுத்து  OTP-ஐ பதிவிட்டதும் உங்கள் ஆதார் பிவிசி அட்டை காணப்படும்

அடுத்து  ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES