Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 October 2020

வகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் KALVI TV Tamil Nadu Kalvi Tholaikatchi - kalvi Tv Live Schedule, Class Wise Time Table, Private Channels List, And programme Details In Tamil

வகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள்

banner1

CLICK HERE PDF FILE
புதிய அட்டவணை- SINGLE PAGE 

இரண்டாம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் நேரம் : 

திங்கள் - தமிழ்
செவ்வாய் - ஆங்கிலம்
புதன் - கணக்கு
வியாழன் - சூழ்நிலையில்
வெள்ளி - பேசும் ஓவியம் 

TIME   Kalvi Tholaikatchi : மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை
Shahan Tv தொலைக்காட்சி : காலை 10.30 மணி முதல் 11 மணி வரை
Makkal Tv மக்கள் தொலைக்காட்சி : 12.30 மணி முதல் 1 மணி வரை
Scv kalvi தொலைக்காட்சி : காலை 11.30 மணி முதல் 12 மணி வரை



மூன்றாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சிகள் :
கல்வி தொலைக்காட்சி, 

VASANTH TV,
RAJ TV 
SATHYAM TV 
Scv கல்வி டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் மூன்றாம் வகுப்பு பாடங்கள் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும்..

திங்கள் - தமிழ் பாடம்
செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம்
புதன்கிழமை - கணக்கு
வியாழக்கிழமை - அறிவியல்
வெள்ளிக்கிழமை - சமூகவியல்ஒலிபரப்பாகும்..

kalvi Tv Live Kalvi Tholaikatchi : மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை
Vasanth Tv  : காலை 10.30 மணி முதல் 11 மணி வரை

Raj Tv ,MAKKAL TV  : 11.00 மணி முதல் 12.00 மணி வரை
Sathyam Tv மக்கள் தொலைக்காட்சி : 2.00 மணி முதல் 2.30 மணி வரை
Scv kalvi தொலைக்காட்சி : காலை 12.00 மணி முதல் 12.30 மணி வரை

KALVI TV-யில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையும் வசந்த் டிவியில் காலை பத்து முப்பது மணி முதல் இரவு 10 மணி முதல் 11 மணி ,

RAJ TV-யில் 11 முதல் 12 வரையும் சத்தியம் தொலைக்காட்சியில் 2 மணி முதல் 2 30 மணி வரை ஒளிபரப்பாகும் ,

ACB யில் மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை ஒளிபரப்பாகும்


நான்காம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் தொலைக்காட்சிகள் :

கல்வி தொலைக்காட்சி
கேப்டன் நியூஸ்
Scv கல்வி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

kalvi Tv Live Kalvi Tholaikatchi : மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை
Captain News  : காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை

Scv kalvi  : 12.30 மணி முதல் 1.00 மணி வரை

 திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சியில் மாலை 6 மணி முதல் ஆறு முப்பது மணி வரையும் கேப்டன் நியூஸ் காலை 10 மணி முதல் பத்து முப்பது மணி வரையும் Scv கல்வியில் பன்னிரண்டு முப்பது மணி முதல் ஒரு மணி வரையும் ஒளிபரப்பாகும்


ஐந்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

கல்வித் தொலைக்காட்சி

CAPTEN TN
Sahana TV 
Scv TV
Kalvi Tholaikatchi : மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை
Captain News : தொலைக்காட்சி : காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை
Shahan Tv : தொலைக்காட்சி : காலை 3.00 மணி முதல் 3.30 மணி வரை
Scv kalvi : தொலைக்காட்சி : 1.00 மணி முதல் 1.30 மணி வரை

கல்வித் தொலைக்காட்சி ஆறு முப்பது மணி முதல் 7 மணி ,

CAPTEN NEWS யில் பத்து முப்பது மணி முதல் 11 மணி வரையும் ,

SAHANA TV=யில் மாலை 3 மணி முதல் மூன்று முப்பது மணி வரையும் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது,

 ACB TV -யில் மதியம் ஒரு மணி முதல் 11 மணி வரையும் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன



ஆறாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :
VASANTH TV 
SATHYAM TV 
Scv KALVI TV 
கல்வி தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் ஆறாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

Kalvi Tholaikatchi : மாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை
Vasanth Tv : தொலைக்காட்சி : காலை 11.30 மணி முதல் 12.00 மணி வரை
Sathyam Tv : தொலைக்காட்சி : காலை 1.30 மணி முதல் 2.00 மணி வரை
Scv kalvi : தொலைக்காட்சி : 10.30 மணி முதல் 11.00 மணி வரை

ஆறாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணி முதல் நான்கு முப்பது மணி வரையும் வசந்த் தொலைக்காட்சியில் 11:30 மணி முதல் 12 மணி வரையும் சத்தியம் தொலைக்காட்சியில் 1:30 முதல் 2 மணி வரையும் எஸ்பிபி கல்வியில் 10:30 மணி முதல் 11 மணி வரையும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன


ஏழாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :
SAHANA TV 
SCV TV 
கல்வித் தொலைக்காட்சி 

Kalvi Tholaikatchi : மாலை 2.30 மணி முதல் 3.00 மணி வரை
Sathana Tv : தொலைக்காட்சி : காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை
Scv kalvi : தொலைக்காட்சி : 9.00 மணி முதல் 9.30 மணி வரை

 கல்வி தொலைக்காட்சியில் 14:30 முதல் 3 மணி வரையும் ,

ACB TV -யில் காலை 9 மணி முதல் ஒன்பது முப்பது வரையும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது,

 திங்கள் முதல் வெள்ளி வரை தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என தினசரி வகுப்புகள் நடைபெறும்



எட்டாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

KALVI TV 
MATHI MUGAM
SCV
ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன



ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

கல்வி தொலைக்காட்சி,
LOTES TV
RAJ TV 
SCV KALVI TV


பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைகாட்சிகள் விவரம் :

கல்வி தொலைக்காட்சி டிவி
MAKKAL TV
PUTHUYUGAM TV
SCV TV 

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES