Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 October 2020

ஆசிரியர் நியமனம், வயது வரம்பு , கல்வி தகுதி ,பதவி உயர்வு, இட மாறுதல், Deployment குறித்து - அரசிதழ் தமிழக அரசு வெளியீடு



ஆசிரியர் நியமனம், வயது வரம்பு , கல்வி தகுதி , ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து - அரசிதழ் தமிழக அரசு வெளியீடு.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு - இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு - நாள்: 30.01.2020.

நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும், நேரடி நியமனம் மூலம் நிரப்ப படும் என அரசிதழில் வெளியீடு

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES