Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 October 2020

தமிழ்நாடு அங்கன்வாடி பணியிடங்கள்

நிறுவனம்: TN ICDS

பணியிடங்கள்: Anganwadi Main workers, Anganwadi Mini workers & Anganwadi Helpers

வயது: 25 முதல் அதிகபட்சம் 40 வரை

தகுதி: விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது முக்கியமாதாகும்.

ஊதியம் : ரூ.2,500/- முதல் ரூ.5,000/- வரை.

தேர்வு முறை :

Personal Interview

Document Verification

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்.


TAMILNADU ICDS ANGANWADI NOTIFICATION: CLICK HERE

APPLICATION FORMS FOR:-

ANGANWADI MAIN WORKERS: CLICK HERE

ANGANWADI MINI WORKERS: CLICK HERE

ANGANWADI HELPERS: CLICK HERE

OFFICIAL SITE: CLICK HERE


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES