Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 October 2020

பள்ளிக்கல்வி துறையில்,இரண்டு இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,திருச்சி மாவட்ட முதன்மை கல்விஇணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் மேலும்

சென்னை : பள்ளிக்கல்வி துறையில்,இரண்டு இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிகல்வியின் கீழ் செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான,
எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனராக பணியாற்றும் நாகராஜ முருகன்,
தமிழக பாடநுால் கழக செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

பாடநுால் கழகத்தில் செயலராக உள்ள இயக்குனர் லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, இணை இயக்குனராக, பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அவர்,எஸ்.சி.இ.ஆர்.டி., யின் பாடத்திட்ட பிரிவு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்




\



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES