Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 October 2020

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயலி - கல்வி 40 ( Kalvi 40 Mobile App Download Link)

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயலி - கல்வி 40 ( Kalvi 40 Mobile App Download Link)

அரசு பள்ளியில் பயிலும் மாணவ மணிகள் இப்போ எளிதா பாடம் கற்கலாம், அதுவும் நம்மகிட்ட இருக்கிற மொபைல் ஆப் மூலமாவே...இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதுமையினை நோக்கி கல்வியினை கொண்டு செல்வோம் அதுவும் எளிமையாக.

அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி எளிதாக பாடம் கற்க இலவசமான இந்த செயலி பெரிதும் உதவும் வகையில் பாடக் கருத்துக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர்க்கு போங்க Kalvi 40 டவுன்லோட் பண்ணுங்க. எந்த விளம்பரமும் இல்லாமல், Videos மூலமாவே பாடம் கத்துக்கலாம். இதில, பாடங்கள் மட்டுமல்ல, சுவாரஸ்யமான புதிர்கள், சிறுகதைகள் மற்றும் இன்னும் பல காத்திருக்கின்றன. கற்றலை எளிதாக்குங்க.

கல்வி 40 செயலியை டவுன்லோட் செய்ய கீழே இருக்கிற லிங்கை கிளிக் செய்ங்க.

Kalvi 40 Mobile App - Play store Download Link

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்

pl share your whatsgroup group

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES